கடைசி ஒருநாள் போட்டியில் சாதனைக்கு காத்திருக்கும் தல டோனி | Oneindia Tamil

2018-02-15 940

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக முன்னாள் கேப்டன் தோனி சில சாதனைகள் படைக்கவுள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 6 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. ஐந்து போட்டிகள் முடிவில் இந்திய அணி 4-1 என ஏற்கனவே ஒருநாள் தொடரை கைப்பற்றி 25 ஆண்டு கால கனவை நினைவாக்கி வரலாறு படைத்தது.

all eyes on dhoni will they be able to achieve tomorrow

Videos similaires